கோடாங்கி பட்டியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் திருட்டு

கோடாங்கி பட்டியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் திருட்டு
X
திருட்டு
கோடாங்கிபட்டி பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கடந்த மாதம் 14-ஆம் தேதி இரவு தனது வீட்டின் முன்பாக அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது அவரது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் இருசக்கர வாகனம் கிடைக்காத நிலையில் திருட்டு குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் நேற்று (ஏப்.5) வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story