மாநாட்டு நிறைவு மற்றும் பொதுக்கூட்டம்.
மதுரையில் கடந்த 2ஆம் தேதி தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு தொடங்கியது. இம்மாநாடு தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற நிலையில் நிறைவு நாளான இன்று !ஏப்.6)மாலை ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு நிறைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டு நிகழ்வில் கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் கலந்து கொண்டு பேசினார். முக்கிய தலைவர்கள் பேசினார்கள். பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story





