மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு
X
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு அரியலூர் மாவட்ட பாமக, வன்னியர் சங்கம் ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம்
அரியலூர், ஏப்.6- மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு அரியலூர் மாவட்ட பாமக, வன்னியர் சங்கம் ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் , மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் தலைமையில் நடைபெற்றது .தஞ்சை மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் சிறப்புரையாற்றினார். முன்னதாக நகர செயலாளர் பரசுராமன் வரவேற்று பேசினார். முடிவில் நகரத் தலைவர் அழகுதுரை நன்றி கூறினார்
Next Story