நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

X
உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்று வரும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்புரையாற்றினர். இதில் நீலகிரியின் வளர்ச்சிக்கு திமுக என்னற்ற சாதனைகளை திமுக செய்துள்ளதாகவும், படகு இல்ல ஏரி தூர்வாறுதல், படுகர் இளைஞர் சங்கம், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ், பழங்குடியின மக்களுக்கு இலவச மின்சாரம், கலர் டிவி உள்ளிட்ட பல சாதனைகளை செய்துள்ளதாக தெரிவித்தார்.
Next Story

