இரவு நேரத்தில் உலாவரும் சிறுத்தையால் பொதுமக்கள் அச்சம்

X
நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் இங்கு மான் கரடி யானை சிறுத்தை கருஞ்சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது தற்போது வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது இந்நிலையில் உதகை அடித்த கொத்தகரி பகுதியில் இரவு நேரத்தில் காவலர் குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் பொதுமக்கள் பெரும் அச்சமடையும் வருகின்றனர் பலமுறை புகார் தெரிவித்தும் வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றன
Next Story

