ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவில் ஸ்ரீ ராம நவமி முன்னிட்டு இன்று (ஏப்ரல் 6) ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பெருமாளுக்கு ராமர் அலங்காரம் செய்யப்பட்டு, கையில் வீல், அம்பு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Next Story

