ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் ரங்காபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் இன்று கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. மேலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

