பாஜக சார்பில் கட்சி கொடி ஏற்றம்!

X
வேலூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சத்துவாச்சாரி மண்டல் 2 கிழக்கில் கட்சியின் ஸ்தாபன நாளான இன்று மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் 63 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இதில் மண்டல் பார்வையாளர் பிச்சாண்டி ரத்தினம், மாவட்டச் செயலாளர் ஜெகநாதன் மற்றும் முன்னாள் மண்டல் தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள் மற்றும் மாவட்ட & மண்டல் நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

