விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீராம நவமி விழா!

X
வேலூர் மாவட்டம் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீராம நவமி விழா மற்றும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் சிறப்பாக ராம பஜனையும் கொண்டாடடப்பட்டது. பொதுமக்களுக்கு ரோஸ்மில்க், மோர், பானகம், தர்பூசணி மற்றும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. தண்ணீர் பந்தலை பகவதி சித்தர், ஜெயராம் குருஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட விஎச்பி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

