ராயக்கோட்டையில் கோதண்டராமர் கோவிலில் ராம நவமி விழா.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஸ்ரீராமர்- சீதா- ஸ்ரீ லட்சுமணருடன் கூடிய சிலைக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள், அபிஷேகங்கள் செய்யபட்டு மகா தீபாராதனை காண்பிக்க பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

