வேப்பனப்பள்ளி: ஸ்ரீ நாம நவமி-பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

வேப்பனப்பள்ளி: ஸ்ரீ நாம நவமி-பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
X
வேப்பனப்பள்ளி: ஸ்ரீ நாம நவமி-பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ராம நவமியை முன்னிட்டு மூலவர் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரம், மற்றும் பூஜைகள் செய்து மகா தீபாராதனை காண்பிக்க பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அண்ணதானம் வழங்க பட்டது.
Next Story