மரக்காணம் அருகே திமுக சார்பில் பொதுகூட்டம்

முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள, வட நெற்குணம் ஊராட்சியில் மரக்காணம் மதிய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் முதல் ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.இதில் மரக்காணம் ஒன்றிய பெருந்தலைவர் தயாளன், துணை பெருந்தலைவர் பழனி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story