ஒலக்கூரில் சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட மு.அமைச்சர்

ஒலக்கூரில் சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்ட மு.அமைச்சர்
X
முனனாள் அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டார்
விழுப்புரம் மாவட்டம்,ஓலக்கூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் கீழ் நடைபெற்ற "சமுதாய வளைகாப்பு விழாவில்" கலந்துகொண்டு அரசு சார்பில் வழங்கப்படும் சீர்வரிசை பொருட்கள் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ வழங்கி வாழ்த்தினார்.உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, வழக்கறிஞர் சேதுநாதன், ஒன்றிய பெருந்தலைவர் சொக்கலிங்கம், துணை பெருந்தலைவர் ராஜாராம், மாநில தீர்மான குழு உறுப்பினர் சிவா திண்டிவனம் நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன்,திண்டிவனம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Story