சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X
சிவகங்கையில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரண்மனை வாசலில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிமைகளை தொடர்ச்சியாக மறுக்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்
Next Story