நீர், மோர் பந்தலை திறந்து வைத்த தவெகவினர்

நீர், மோர் பந்தலை திறந்து வைத்த தவெகவினர்
X
சிவகங்கையில் தவெகவினர் நீர், மோர் பந்தலை திறந்து வைத்தனர்
தமிழக வெற்றி கழக கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நகர செயலாளர் கோபி ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் முத்து பாரதி தலைமையில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்வோருக்கும் சர்பத், மோர், தர்பூசணி முதலியவை வழங்கப்பட்டது
Next Story