ராமேஸ்வரத்தில் .பாரத பிரதமர் மோடியை அரியலூர் மாவட்ட பாஜக பெண் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி சந்தித்து ஆசி பெற்றார்.

X
அரியலூர், ஏப்.7- ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பாரத பிரதமர் மோடியை அரியலூர் மாவட்ட பாஜக பெண் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி சந்தித்தார்.அவருக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story

