அதிமுக மாஜி எம்.பி திடீர் மரணம்- இறங்கள் தெரிவித்த முன்னாள் முதல்வர்.

அதிமுக மாஜி எம்.பி திடீர் மரணம்- இறங்கள் தெரிவித்த முன்னாள் முதல்வர்.
X
அதிமுக மாஜி எம்.பி திடீர் மரணம்- இறங்கள் தெரிவித்த முன்னாள் முதல்வர்.
அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழக பொருளாளரும், முன்னாள் எம்.பி.சி பெருமாள் உடல்நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்த அடைந்தேன் அன்புச் சகோதரர் பெருமாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Next Story