ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

X
தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்அந்த வகையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், சாதிக்கான்மற்றும் நீலகண்டன் தலைமையில், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அக்பர் முன்னிலையில் திரளான காங்கிரஸ் கட்சியினர் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை முன்பு கருப்புக்கொடி ஏந்தி பாரதப் பிரதமருக்கு எதிரான கோசங்கள் எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

