உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி துவக்கம்

X
சிவகங்கை மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், 2025-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்த ”என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் தொடங்கி வைத்து, மாணாக்கர்களுக்கு கையேடு, எழுது பொருள் போன்ற உபகரணங்களை வழங்கினார்.
Next Story

