ஆட்சியர் அலுவலகத்தில் நாளை குலுக்கல்

X
சிவகங்கை மாவட்டம், மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் மற்றும் மோட்டார் வாகன விதியின்கீழ் அரசிதழின்படி 04.04.2025 காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்த, வழித்தடங்களுக்கான அனுமதிதாரர்ளுக்கு மட்டும் வருகின்ற 08.04.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Next Story

