ஜனாதிபதி விருது பெற்ற முன்னாள் கவுன்சிலர் மரணம்

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி விருது பெற்றவருமான குறிச்சி பரமசிவ பாண்டியன் இன்று (ஏப்ரல் 7) காலமானார். அவரின் மறைவிற்கு நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் பரமசிவ பாண்டியன் மறைவிற்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story

