காளையார்கோவில் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் திட்ட தேதி அறிவிப்பு

காளையார்கோவில் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் திட்ட தேதி அறிவிப்பு
X
காளையார்கோவிலில் உங்களை தேடி உங்கள் திட்ட முகாம் தேதி அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் காளையார்கோவில் வட்டம், பரமக்குடி மெயின் ரோடு, வெள்ளையம்பட்டி, பாஸ்டின் நகரில் அமைந்துள்ள A.S.கார்டன் மஹாலில் வருகின்ற 16ஆம் தேதி அன்று பிற்பகல் 04.00 மணி முதல் 06.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை துறை சார்ந்த அலுவலர்களிடம் மனுக்களாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Next Story