சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X
சிவகங்கையில் சிறுபான்மையினருக்கு ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (07.04.2025) மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி அவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெயமணி உட்பட பலர் பங்கேற்றனர்
Next Story