ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனு அளித்த கிராம மக்கள்

X
ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனு அளித்த கிராம மக்கள் கீழக்குடிகாடு கிராமத்தை, லப்பைகுடிகாடு பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி கீழக்குடிகாடு கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் பலர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கிராமத்தை லப்பைக்குடிகாடு பேரூராட்சி உடன் இணைக்க கூடாது என்பதனை வலியுறுத்தி மேலும் தங்களது கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
Next Story

