சித்திரை தேர் திருவிழா

உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக இன்றைய தினம் நீலகிரி மாவட்ட படுகு மொழி பேசும் மக்கள் காமதேனு வாகனத்தில் ஹெத்தையம்மனாக அலங்கரித்து திருவீதி உலா நடைபெற்றது இதில் ஆடையில் பாடல் பஜனைகள் என மாவட்டமே விழாக்கோலம் போன்று காணப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
Next Story

