ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக இன்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இன்று ஏப்ரல் 7 உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. நாம் அனைவரும் சம்பாதிக்க விரும்பும் ஒரே செல்வம் ஆரோக்கியம், ஆகையால் நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவுகள் உட்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு செய்தியை வெளியிட்டுள்ளது
Next Story

