கன்னியம்மன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை!

கன்னியம்மன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை!
X
கம்மராஜபுரம் கன்னியம்மன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது
வேலூர் மாவட்டம் கம்மராஜபுரம் கன்னியம்மன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், அதிகாலை கணபதி ஹோமம், பால் அபிஷேகம், விசேஷ அலங்காரம் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்தனர்.
Next Story