பாஜக அலுவலகத்தில் ஸ்தாபன தினம் கோலாகலம்!

X
பாஜக கட்சியின் 45ஆவது ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கே.வி.குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஸ்தாபன தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொண்டர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், இனிப்பு பரிமாறப்பட்டது. பின்னர், பாஜக உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்க சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
Next Story

