ராமபிரான் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பஜார் வீதியில் அமைந்துள்ள பஜனை கோவிலில் அமைந்துள்ள சீதாப்பிராட்டி மற்றும் ராமபிரான் கோயிலில், திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், திரளான தெலுங்கானா பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மாங்கல்யம் போன்றவை பிரசாதமாக வாங்கப்பட்டன.
Next Story

