ஊத்தங்கரை அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊத்தங்கரை அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
ஊத்தங்கரை அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக நல வாழ்வு தினத்தை யொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மருத்துவர் எழிலரசி தலைமை வகித்து உரையாற்றினார் இதில் ஏப்ரல் 7 உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதில் கர்ப்பிணி பெண்களின் நலம் மற்றும் பிறக்கும் குழந்தை களின் ஆரோக்கியம் குறித் தும் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்றப்பட்டது. ஏராயமான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
Next Story