ராணிப்பேட்டையில் அகில இந்திய நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு!

ராணிப்பேட்டையில் அகில இந்திய நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு!
X
அகில இந்திய நுழைவு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு!
ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலிய நிறுவனம் ஆகியவை இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வுக் கான (ஜே.இ.இ.மெயின்) பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் பங்குபெற 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணக்கு பாடங்களில் 65 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யவும் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Next Story