வேப்பனப்பள்ளி- பி.எம்.கிசான்- விவசாயிகளுக்கு கால அவகாசம்.

வேப்பனப்பள்ளி- பி.எம்.கிசான்- விவசாயிகளுக்கு கால அவகாசம்.
X
வேப்பனப்பள்ளி- பி.எம்.கிசான்- விவசாயிகளுக்கு கால அவகாசம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரங்களில் 5622 விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டம் மூலம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 நிதியுதவி பெற்று வருகின்றனர். இவர்களில் 3382 பேர் மட்டுமே தங்கள் நில உடமை சரிபார்க்கும் பணியை செய்துள்ளனர். இன்னும் 2240 விவசாயிகள் தங்கள் நில உடமைகளை சரிபார்த்து அடையாள தனித்துவ அடையாள அட்டை பெற பதிவு செய்ய ஏப்-15 தேதி வரை அவகாசம் உள்ளதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி தெரிவித்தார்.
Next Story