தேன்கனிக்கோட்டை: தந்தத்தால் குத்தியதில் ஆண் யானை. உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மாமரத்து பள்ளம் வனப்பகுதியில் காட்டு யானைகளுக்கு இடையே பயங்கர நடந்த சண்டையில் இந்த யானையை மற்றோரு யை 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை குத்தியதில் யானை உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அந்த யானையின் மீட்டு பெட்ட முகிலாளம் கால் நடை மருத்துவர் மணிகண்டன் மற்றும் குழுவினர் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்தனர். யானையின் தந்தங்களை வனத்துறையினர் மீட்டனர்.
Next Story

