ராமநாதபுரம் நிர்வாகிகள் பொறுப்பு ஏற்று
ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்திற்கு தேர்வான பதவியேற்பு தில் புதிய நிர்வாகிகள் தலைவர் அன்புச்செழியன், செயலாளர் முத்து துரைச்சாமி,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணைத்தலைவர் பாபு, இணைச்செயலாளர் சந்திரகலா இன்று மாவட்ட வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர். முன்னாள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story



