அவலூர்பேட்டை பள்ளி ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட செஞ்சி பேரூராட்சி மன்றதலைவர்

X
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி,அவலூர்பேட்டை சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி சான்றிதழ்கள் வழங்கினார்.மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ செல்வங்களுக்கு கேடயம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கிநீர்.
Next Story

