மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!

மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!
X
தூத்துக்குடி மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய மசோதாவை கண்டித்தும் வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மத்திய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய மசோதாவை கண்டித்தும் வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இஸ்லாமிய மக்களின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டுள்ள வக்பு திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்தும் வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப வலியுறுத்தி தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பில் எம்ஜிஆர் பூங்கா எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் பங்கேற்றன இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய பாரதிய ஜனதா அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்
Next Story