கிருஷ்ணகிரி:ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்.

கிருஷ்ணகிரி:ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்.
X
கிருஷ்ணகிரி:ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்.
கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் அமைந்துள்ள அருந்ததி மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் புனரமை க்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா கடந்த 3- ன்று நாட்களாக நடந்தது. இதில் கணபதி ஹோமம், உள்ளிட்ட பல ஹோம பூஜைகள் செய்யபட்டு வந்தது. இதை தொடர்ந்து இன்று புனித நீர் அடங்கிய கலசங்களை ஆச்சாரியார் எடுத்து சென்று கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story