கார் சர்வீஸ் கடையில் திருடிய நபர் கைது.

X
மதுரை மாவட்டம் மேலூர் மெயின் ரோட்டில் ஒத்த பிள்ளையார் கோவில் அருகே கார் சர்வீஸ் கம்பெனி ஒன்று உள்ளது. இந்தக் கடையில் புகுந்த மர்ம நபர் சிசிடிவி, கேமரா, பணம் ஆகியவற்றை 2 தினங்களுக்கு முன்பு திருடி சென்றார். போலீசார் விசாரணையில் சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரைச் சேர்ந்த ராஜசேகர்(42) என்பவர் திருடியது தெரிந்தது. மேலூர் போலீசார் அவரை இன்று (ஏப்.8) கைது செய்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story

