ஆழ்வார்குறிச்சியில் பங்குனி உற்சவ திருவிழா நடைபெற்றது

ஆழ்வார்குறிச்சியில் பங்குனி உற்சவ திருவிழா நடைபெற்றது
X
பங்குனி உற்சவ திருவிழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் நடந்து வரும் சிவசைலநாதர் பரம கல்யாணி அம்பாள் பங்குனி உற்சவ திருவிழாவில் சிவாச்சாரியார்கள் வைதீக கோலத்தில் இரட்டை சோடசோபசார தீபாராதனை நடத்தினர். இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story