தேவதானப்பட்டி அருகே இருசக்கர வாகன விபத்தில் முதியவர் படுகாயம்

X

வழக்குப்பதிவு
தேவதானப்பட்டி அருகே காமக்காபட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (75). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில் பழனிச்சாமி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தேவதானப்பட்டி போலீசார் விபத்து குறித்து நேற்று (ஏப்.7) வழக்குப் பதிந்துள்ளனர்.
Next Story