கடவுளைக் கொண்டு அருகே இளம்பெண் மாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு

கடவுளைக் கொண்டு அருகே இளம்பெண் மாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு
X
வழக்குப்பதிவு
கடமலைக்குண்டு அருகே வாய்க்கால்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மெர்சி சுகன்யா (23). கல்லூரி மாணவியான இவர் கடந்த ஐந்தாம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு செல்வதாக கூறிய நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில் இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் நேற்று (ஏப்.7) வழக்கு பதிவு.
Next Story