மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி

X
நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 8) கலைஞர் கனவு இல்லத்திற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மானூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வி ஸ்ரீலேகா அன்பழகன் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட 168 பயனாளிகளுக்கு இந்த பணி ஆணையை வழங்கினார். இதில் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

