வரதராஜ பெருமாளுக்கு வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை!

வரதராஜ பெருமாளுக்கு வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை!
X
பெருமாள் கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியில் முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பெருமாள் கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்களுக்கு பொங்கல் வடை சாம்பார் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story