இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து பயிற்சி!

X
வேலூர் மாவட்டம் முத்தரசிகுப்பம் கிராமத்தில், கல்லூரி மாணவர்கள் சார்பில் இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில், இயற்கை முறையில் பூச்சி விரட்டல், வளர்ச்சியூக்கி உள்ளிட்டவற்றை செய்வது எப்படி என செய்முறை விளக்கம் செய்தனர். இதன் மூலம் விவசாயிகள் மாவு பூச்சி மற்றும் கத்தரியில் தண்டு துளைப்பான் உள்ளிட்ட இயற்கை முறை விவசாயம் குறித்து பயிற்சி எடுத்தனர்.
Next Story

