எல்லை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!

X

வெட்டுவானத்தில் அமைந்துள்ள எல்லை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானத்தில் அமைந்துள்ள எல்லை அம்மன் கோவிலில் ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று காலை 8 மணி அளவில் எல்லை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story