விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாநிலம் தெரிவிக்க ஆர்ப்பாட்டம்.

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாநிலம் தெரிவிக்க ஆர்ப்பாட்டம்.
X
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தச் மசோதாவை தாக்கல் செய்த பாஜக பாசிச மோடி அரசை கண்டித்து திருவாரூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்தச் மசோதாவை தாக்கல் செய்த பாஜக பாசிச மோடி அரசை கண்டித்து திருவாரூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம். அரசியலமைப்புச் சட்டத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எதிரான வக்ஃப் வாரிய சட்டத் திருத்தச் மசோதாவை தாக்கல் செய்த பாஜக பாசிச மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு பகுதியாக திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தை கட்சியில் இளஞ்சிறுத்தை எழுச்சிப் பிரிவு பாசறை மாநில செயலாளர் குடந்தை தமிழினி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்..
Next Story