தேசிய நெடுஞ்சாலையில் லைட் அமைக்கும் பணி தீவிரம்

X

நிலக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் லைட் அமைக்கும் பணி தீவிரம்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் பள்ளப்பட்டி ஊராட்சி அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையான திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலை பள்ளப்பட்டி செக்போஸ்ட் அருகில் வாகன ஓட்டிகளுக்கு பேரிகார்டு இருக்கும் இடத்தில் இரவு நேரங்களில் தெரியப்படும் சிகப்பு விளக்கு சாலையில் பதிக்கும் வேலை ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
Next Story