மூலவருக்கு பாலாலயம்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மூலவருக்கு பாலாலயம் நடைபெற்றது
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் மூலவர் பாலாலயம் நேற்று நடைபெற்றதால் ஏப்ரல் 7 முதல் ஜூலை 14 வரை கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறுவதால் மூலவரை தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் நேற்று முதல் அத்திமரத்திலான முருகன் தெய்வானை நாரதர் மற்றும் பரங்கிரி நாதர் பிரியாவிடை ,விநாயகர் ,துர்க்கை. மூலவர்களை சண்முகர் சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
Next Story