திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் உரிமம் இன்றி சுற்றித் திரியும் பன்றிகளை

X
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) குகன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், பொது இடங்களிலும் உரிமம் இன்றி சுற்றித் திரியும் பன்றிகளால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், நோய் தொற்று அபாயமும் உள்ளது. எனவே, அனைத்து பன்றிகளையும், பன்றி உரிமையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தவறினால், பேரூராட்சி மூலம் அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story

