கிருஷ்ணகிரி அனைத்து கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்- ஆட்சியர்.

கிருஷ்ணகிரி அனைத்து கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்- ஆட்சியர்.
X
கிருஷ்ணகிரி அனைத்து கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்- ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் மே மாதம் 15ஆம் தேதிக்குள் 100 % தமிழில் அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகள் கண்டிப்பாக மாற்றி அமைக்க வேண்டும்.இந்தப் பெயர் பலகை அமைப்பதை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதுமட்டுமின்றி நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே 15 க்குள் தமிழில் வைத்திட வேண்டும். அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story